Ruturaj ruled out of T20I series; Mayank added to squad | IND vs SL | OneIndia Tamil

2022-02-26 1,715

India vs Sri lanka: Batter Ruturaj Gaikwad has been on Saturday (February 26) ruled out of the ongoing T20I series against Sri Lanka.

இந்திய அணியிலிருந்து தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விலகிய நிலையில், சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டும் தற்போது காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.